தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்ததுதங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்தது ... பெல் நிறுவனம்  பங்கு வெளியீட்டை திரும்ப பெற்றது பெல் நிறுவனம் பங்கு வெளியீட்டை திரும்ப பெற்றது ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
ராணுவ பயன்பாட்டுக்கான டாடா ஸபாரி கார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2012
15:54

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள்(எஸ்.யு.வி.,) பிரிவில் வரும் ஸபாரி கார் பிரபமான ஒன்று. விரைவில் இந்த நிறுவனம், ஸபாரி ஸ்டார்மி காரை அறிமுகப்படுத்த உள்ளது. அதற்கு முன், ராணுவ பயன்பாட்டுக்கான டாடா ஸபாரி ஸ்டார்மி ஜிஎஸ் 800 காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார், ஃபோர் வீல் டிரைவ் வசதி கொண்டது. சிறிய ரக பீரங்கி தாக்குதல், துப்பாக்கி சூடு, குண்டுவெடிப்பு ஆகிய பிரச்னைகளை எதிர்கொள்ளும் வகையில், இந்த காரின் வெளிப்புறம் மிக கடினமான ஒன்றாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், கடினமான பாதைகளில் செல்லும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த காரின் எடை மிக அதிகமான தாக இருக்கும். இருப்பினும், இந்த எடைக்கு ஏற்றவாறு, காரின் சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் போன்றவை பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. ராணுவ துறை அறிவுறுத்திய வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. ராணுவத்துக்கு மட்டுமின்றி, வி.வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பு வாகனமாகவும் இந்த கார் செயல்பாட்டுக்கு வர உள்ளது. எனினும், இந்த காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)