இந்தியாவில் முதன் முதலாக...ஏர்டெல் "4ஜி' மொபைல்போன் சேவை அறிமுகம்  இந்தியாவில் முதன் முதலாக...ஏர்டெல் "4ஜி' மொபைல்போன் சேவை அறிமுகம் ... ஜி.ஐ.சி. நிறுவனம் புதிய தலைவர் ஜி.ஐ.சி. நிறுவனம் புதிய தலைவர் ...
பத்து நறுமண பொருள் பூங்கா : மத்திய அரசு முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2012
23:54

புதுடில்லி: -நறுமணப் பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், நடப்பு 2012ம் ஆண்டில், 10 நறுமணப் பொருள் பூங்காக்களை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, இந்திய நறுமணப் பொருள் வாரியம், 167 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.ஜோத்பூரில் நறுமணப் பொருள் பூங்கா அமைப்பதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியதாவது: நாடு முழுவதும் குளிர்பதன கிடங்குகள் அமைப்பது மற்றும் அன்னிய நேரடி முதலீட்டுடன் கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றால் இத்துறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நல்ல பலனை அடைய முடியும் இவ்வாறு ஆனந்த் Œர்மா தெரிவித்தார்.எண்ணூர் துறைமுகம், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தலைமையிலான கப்பல் போக்குவரத்து துறையின் நேரடி கண்காணிப்பின் கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)