ரேஷன் துவரம் பருப்பு சப்ளை நிறுத்தம் ரேஷன் துவரம் பருப்பு சப்ளை நிறுத்தம் ... தங்கம் விலை நாளுக்கு நாட்கள் உயர்வு: சவரனுக்கு ரூ.208 உயர்வு தங்கம் விலை நாளுக்கு நாட்கள் உயர்வு: சவரனுக்கு ரூ.208 உயர்வு ...
வெள்ளி இறக்குமதி சரியும் - சுனில் காஷ்யாப்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2012
12:12

மும்பை: நடப்பு 2012ம் ஆண்டில் வெள்ளி இறக்குமதி 27 சதவீதம் சரிவடையும் என வெள்ளி மற்றும் தங்கம் இறக்குமதியில் முன்னிலை வகித்து வரும் ஸ்கோடியா மொகட்டா நிறுவனத்தின் தலைவர் சுனில் காஷ்யாப் தெரிவித்துள்ளார். வெள்ளி விலையில் ஏற்பட்டு வரும் அதிக ஏற்ற, இறக்கத்தால் இதில் முதலீடு செய்ய பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. இதன் காரணமாக இறக்குமதி சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் வெள்ளி மீதான உற்பத்தி வரி நீக்கப்பட்டது. இறக்குமதி வரியில் மாற்றம் செய்யப்படவில்லை. இது 5 சதவீதமாக உள்ளது. இந்நிலையிலும், வெள்ளி இறக்குமதி நடப்பு 2012ம் ஆண்டில் 3,500-4,000 டன்னாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டில் வெள்ளி இறக்குமதி 4,800 டன்னாக இருந்தது. வெள்ளி பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)