டைம்லர் நிறுவனம்: ரூ.4,000 கோடியில் தொழிற்சாலை டைம்லர் நிறுவனம்: ரூ.4,000 கோடியில் தொழிற்சாலை ... கூடுதலாக 25 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்ய கோரிக்கை கூடுதலாக 25 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்ய கோரிக்கை ...
ரப்பர் உற்பத்தி 9 லட்சம் டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2012
23:49

கொச்சி: இந்தியாவின் இயற்கை ரப்பர் உற்பத்தி, சென்ற 2011-12ம் முழு நிதியாண்டில், 8 லட்சத்து 99 ஆயிரத்து 400 டன்னாக அதிகரித்துள்ளது என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.சென்ற மார்ச் மாதத்தில், ரப்பர் உற்பத்தி, 54 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 0.7 சதவீதம் (54 ஆயிரத்து 400 டன்) குறைவாகும்.மதிப்பீட்டு மாதத்தில், இதன் பயன்பாடு, 80 ஆயிரத்து 10 டன்னிலிருந்து, 84 ஆயிரத்து 500 டன்னாக அதிகரித்துள்ளது. உள்நாட்டில், இயற்கை ரப்பர் உற்பத்தி குறைந்ததை அடுத்து, இதன் இறக்குமதி, 5,253 டன்னிலிருந்து, 19 ஆயிரத்து 199 டன்னாக உயர்ந்துள்ளது. ரப்பர் ஏற்றுமதி, 1,945 டன்னிலிருந்து, 7,943 டன்னாக குறைந்துள்ளது.சென்ற 2011-12ம் முழு நிதியாண்டில், ரப்பர் உற்பத்தி, 8 லட்சத்து 99 ஆயிரத்து 400 டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 8 லட்சத்து 61 ஆயிரத்து 50 டன்னாக இருந்தது.இதே நிதியாண்டுளில், ரப்பர் பயன்பாடு, 2 சதவீதம் அதிகரித்து, 9 லட்சத்து 47 ஆயிரத்து 715 டன்னிலிருந்து, 9 லட்சத்து 66 ஆயிரத்து 215 டன்னாக உயர்ந்துள்ளது. இதன் இறக்குமதி, 1 லட்சத்து 88 ஆயிரத்து 337 டன்னிலிருந்து, 2 லட்சத்து 5 ஆயிரத்து 50 டன்னாக அதிகரித்துள்ளது. இயற்கை ரப்பர் ஏற்றுமதி, 29 ஆயிரத்து 851 டன்னிலிருந்து, 26 ஆயிரத்து 531 டன்னாக குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)