வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஃப்ளூயன்ஸ் கார் விலை அதிரடி குறைப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஏப்2012
15:07
ரெனால்டு கார் நிறுவனம், இந்தியாவில் ஃப்ளூயன்ஸ் கார் விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த காரின் டீஸல் பிரிவில் இ4 என்ற புதிய வேரியன்டையும் அறிமுகப்படுத்தியது. தற்போது, ஃப்ளூயன்ஸ் இ2 டீஸல் வேரியன்ட் காரின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. முன்பு இந்த கார், ரூ.13.64 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூ.1.64 லட்சம் குறைக்கப்பட்டு, ரூ.11.99 லட்சம் என்ற அளவில் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. விலை குறைந்த இந்த காருக்கு, " அட்வான்டேஜ் எடிஷன்' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் தான், இந்த விலை குறைப்பு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 20,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 20,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 20,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 20,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!