ரயில்வே கையாண்ட சரக்கு 98 கோடி டன்ரயில்வே கையாண்ட சரக்கு 98 கோடி டன் ... இந்திய பங்குகளில் ஏப்ரல் வரையிலுமாக... அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.44,000 கோடி முதலீடு இந்திய பங்குகளில் ஏப்ரல் வரையிலுமாக... அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.44,000 கோடி ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சர்வதேச மிளகு உற்பத்தி 3.2 லட்சம் டன்னை எட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2012
00:55

மும்பை:நடப்பாண்டு, சர்வதேச அளவிலான மிளகு உற்பத்தி, 7 சதவீதம் அதிகரித்து 3.2 லட்சம் டன்னாக உயரும் என, உலக மிளகு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.உலகளவில், வியட்னாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகள், மிளகு உற்பத்தியில் சிறந்து விளங்குகின்றன. எனினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக, சர்வதேச மிளகு ஏற்றுமதியில் மந்தநிலை காணப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டு, வியட்னாம் நாட்டின் மிளகு உற்பத்தி, சென்ற ஆண்டை விட, 20 ஆயிரம் டன் அதிகரித்து, 1லட்சத்து 30 ஆயிரம் டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இது போல், இந்தோனேஷியாவின் மிளகு உற்பத்தியும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதனால், சர்வதேச அளவில், மிளகு ஏற்றுமதி, 30 ஆயிரம் டன் அதிகரித்து 2 லட்சத்து 70 ஆயிரம் டன்னாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டு மிளகு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையிலும், அதன் விலை, சென்ற மார்ச் நிலவரப்படி கிலோ, 400 ரூபாயாக உயர்ந்திருந்தது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)