டீசல் விலையையும் பெட்‌ரோலிய நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு சம்மதம்!டீசல் விலையையும் பெட்‌ரோலிய நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு ... ... மே15 முதல் விமான கட்டணங்கள் உயர்கிறது மே15 முதல் விமான கட்டணங்கள் உயர்கிறது ...
அல்ட்ராடெக் சிமெண்ட்டின் நிகர லாபம் 19 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2012
14:24

அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் நிகர லாபம் 19 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் முன்னணி சிமெண்ட் நிறுவனங்களில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் மார்ச் மாதம் முடிய 4வது காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதன்படி மார்ச் மாதம் முடிய அந்த நிறுவனத்தின் நிகரலாபம் 19 சதவீதம் அதிகரித்து ரூ.867 கோடி‌யாக இருக்கிறது. அதேபோல் அந்நிறுவனத்தின் விற்பனையும் 19 சதவீதம் அதிகரித்து ரூ.5,337 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் சிமெண்ட்க்கான மூலப்பொருள் மற்றும் எரிபொருளுக்கான செலவினம் அதிகரித்து வருவதால் எதிர்வரும் காலத்தில் இந்நிறுவனத்தின் உற்பத்தியும், அதனால் லாபமும் பாதிக்கப்படலாம் என அல்ட்ராடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)