அல்ட்ராடெக் சிமெண்ட்டின் நிகர லாபம் 19 சதவீதம் உயர்வுஅல்ட்ராடெக் சிமெண்ட்டின் நிகர லாபம் 19 சதவீதம் உயர்வு ... வீட்டு வசதி கண்காட்சி வீட்டு வசதி கண்காட்சி ...
மே15 முதல் விமான கட்டணங்கள் உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2012
15:51

புதுடில்லி : விமானம் மூலம் டில்லியிலிருந்து செல்பவர்கள் மற்றும் டில்லிக்கு வருபவர்களிடம் மே 15ம் தேதிக்கு பிறகு ரூ.1400 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் விமான தரையிறக்கம், பார்க்கிங் உள்ளிட்ட பிற வசதிகளுக்கான கட்டணத்தை 346 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் இருந்து 2000 முதல் 5000 கி.மீ., வரையிலான தூரத்தில் உள்ள பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளிடம் ரூ.845.50 ம், டில்லிக்கு வரும் பயணிகளிடம் ரூ.699.17ம் கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது. 5000 கி.மீ., க்கு மேல் உள்ள தூரம் பயணம் செல்லும் பயணிகளிடம் டில்லி வருவதற்கு ரூ.881.10ம், டில்லியிலிருந்து செல்வதற்கு ரூ.1068ம் கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்தை பொறுத்தமட்டில் டில்லியிலிருந்து பிற பகுதிகளுக்கு அதாவது 500கி.மீ.க்குள் பயணிப்பவர்களுக்கு விமான கட்டணமாக ரூ.231.40ஆகவும், டில்லிக்கு வருபவர்களிடம் ரூ.195.80 கூடுதலாக வசூலிக்கப்பட இருக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)