உரத்திற்கான தேவை 2.14 கோடி டன்னாக உயரும் உரத்திற்கான தேவை 2.14 கோடி டன்னாக உயரும் ... டீசல் தட்டுப்பாடு விரைவில் நீங்கும் : இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல் டீசல் தட்டுப்பாடு விரைவில் நீங்கும் : இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல் ...
இந்தியா - அமெரிக்கா 8 பில்லியன் டாலர் ஒப்பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2012
10:00

புதுடில்லி: அமெரிக்காவிடம் இருந்து 8 பில்லியன் டாலர் அளவுக்கு பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் இந்திய அரசு கையெழுத்திட உள்ளது. டில்லியில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய அரசு அமெரிக்க நிறுவனங்களுடன் 8 பில்லியன் டாலர் அளவுக்கு பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களையும், இந்திய ஜெட் விமானங்களுக்கான என்ஜின்களையும் வாங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)