பீடி தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி மானியம் உயர்வுபீடி தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி மானியம் உயர்வு ... "இரிடா' அமைப்பு சார்பில் இணையதள சேவை துவக்கம் "இரிடா' அமைப்பு சார்பில் இணையதள சேவை துவக்கம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பேங்க் ஆப் இந்தியா 70 சதவீதம் டிவிடெண்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2012
00:10

பேங்க் ஆப் இந்தியா, சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 953 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், 494 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 7,130 கோடியிலிருந்து, 8,778 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவ்வங்கி, சென்ற 2011-12ம் முழு நிதியாண்டில், 2,678 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டை விட, 7.58 சதவீதம் (2,489 கோடி ரூபாய்) அதிகமாகும். இதே நிதியாண்டுகளில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 254 ஆயிரத்து 393 கோடியிலிருந்து, 31 ஆயிரத்து 802 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வங்கி, சென்ற நிதியாண்டிற்கு அதன் பங்குதாரர்களுக்கு, 70 சதவீத டிவிடெண்டு வழங்குவதாக அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)