பீடி தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி மானியம் உயர்வுபீடி தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி மானியம் உயர்வு ... இந்துஸ்தான் யூனிலிவர் ரூ.4 டிவிடெண்டு அறிவிப்பு இந்துஸ்தான் யூனிலிவர் ரூ.4 டிவிடெண்டு அறிவிப்பு ...
"இரிடா' அமைப்பு சார்பில் இணையதள சேவை துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2012
00:14

ஐதராபாத்:காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (இரிடா), பொதுமக்கள் மற்றும் காப்பீட்டுதாரர்கள், பல்வேறு நிறுவனங்களின் காப்பீட்டு திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள, புதிய இணையதள சேவையை துவக்கியுள்ளது.இது குறித்து, "இரிடா' தலைவர் ஜே.ஹரி நாராயண் கூறுகையில்,"இப்புதிய இணையதள சேவை வாயிலாக,வாடிக்கையாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் காப்பீட்டு திட்டங்கள் குறித்த அடிப்படை தகவல்களை அறிந்து கொள்ளலாம். அதன் அடிப்படையில், காப்பீடு தொடர்பான ஐயங்களை தெளிவுப்படுத்திக் கொண்டு, விருப்பமான காப்பீட்டு திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்' என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)