நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன்:ரூ.12,000 கோடியில் கடலூர் ஆலை விரிவாக்கம்நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன்:ரூ.12,000 கோடியில் கடலூர் ஆலை விரிவாக்கம் ... அரிய விஸ்கி ரூ.35 லட்சத்துக்கு ஏலம் அரிய விஸ்கி ரூ.35 லட்சத்துக்கு ஏலம் ...
ரூபாய் மதிப்பு குறைவு: தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2012
10:50

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது, தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.53.72 ஆக உள்ளது. உலக அளவில் தங்கம் பயன்பாடு மற்றும் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ரூபாய் மதிப்பு சரிந்து டாலர் மதிப்பு உயர்ந்து வருகிறது. தங்கம் விலை வரலாறு காணாத அளவில் ஒரு பவுன் ரூ.22,000த்தை தாண்டி உள்ளது. ரூபாய் மதிப்பு மேலும் தொடர்ந்து சரிவடைந்தால் ஒரு பவுன் தங்கத்தின் விலை விரைவில் ரூ.25,000த்தை நெருங்க வாய்ப்புள்ளது என மும்பை தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பிரித்விராஜ் கோத்தாரி தெரிவித்துள்ளார். தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, இவ்வாண்டு அட்சய திருதியை அன்று தங்க நகைகள் விற்பனை மிகவும் குறைந்தது. திருமண காலம் நெருங்கி வருவதையடுத்து அடுத்த இரண்டு மாதங்களில் தங்க நகைகள் விற்பனை அதிகரிக்கும் என வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)