வர்த்தகம் » பொது
சூரிய மின் சக்தி சாதனங்கள்இறக்குமதிக்கு வரி சலுகை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 மே2012
00:03
புதுடில்லி: சூரிய மின் சக்தி சாதனங்களுக்கு, சுங்க வரி சலுகை அளிக்கப்படும் என, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். சூரிய மின் சக்தி திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், அதற்கான சாதனங்கள், சூரிய சக்தியில் இயங்கும் மின்கலன்கள், பல்புகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு வழங்கப்பட உள்ளது.இது தவிர, வணிக ரீதியில் பயன்படும் வாகனங்களின் அடிச்சட்டங்கள் (சேசிஸ்), பால்பாய்ன்ட் பேனா மை, பாலியஸ்டர் இழைகள், காலணிகள் ஆகியவற்றுக்கு உற்பத்தி வரி சலுகை அளிக்கப்பட உள்ளது. இதற்கான அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும், வரி விதிப்பில் சில சிறிய மாற்றங்களும் கொண்டுவரப்படும் என, பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 10,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 10,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!