வர்த்தகம் » பொது
தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூரூ.1,675 கோடிக்கு ஒப்பந்தம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 மே2012
00:24
சென்னை: தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூ. டர்பைன் அண்டு ஜெனரேட்டர் நிறுவனம், சென்னை அருகே எண்ணூரில் உள்ள அதன் தொழிற்சாலையில், டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் சாதனங்களை தயாரித்து வருகிறது.இந்நிறுவனம், உத்தர பிரதேசத்தை சேர்ந்த, மேஜா ஊர்ஜா நிகாம் (எம்.யு.என்) நிறுவனத்திடமிருந்து, 1,675 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தப்படி, எம்.யு.என் நிறுவனத்தின் 660 மெகா வாட் அனல் மின் திட்டத்தின் இரு பிரிவுகளுக்கு, டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் சாதனங்கள் வழங்கப்படும்.உத்தர பிரதேச மாநில மின் உற்பத்தி நிறுவனம் மற்றும் பொதுத் துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி. நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாக மேஜா ஊர்ஜா நிகாம் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 12,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 12,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!