வர்த்தகம் » பொது
பி.எஸ்.என்.எல்., "பேன்சி' நம்பர்கள் விற்பனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 மே2012
10:51
காரைக்குடி: பி.எஸ்.என்.எல்., பிரிமியம் பேன்சி எண்கள், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், 2,000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை, ஏலம் விடப்பட்டுள்ளது. அவற்றை, http://eauction.bsnl.co.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, உள்ளீடு செய்து பெற்றுக் கொள்ளலாம். விவரங்களுக்கு, அருகில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையம், பி.எஸ்.என்.எல்., முகவர்களையும் அணுகலாம்.மே 19ம் தேதி வரை, இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு, காரைக்குடி பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 12,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 12,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!