வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வருகிறது ஹோண்டாவின் ட்ரீம் யுகா பைக்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 மே2012
16:39
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய 110 சிசி பைக்கை வருகின்ற 15ம் தேதி அறிமுகப்படுத்துகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் சுசூகி நிறுவனம் ஹயாட்டே என்ற புதிய 110 சிசி பைக்கை அறிமுகம் செய்தது. இந்தநிலையில், ஹோண்டா நிறுவனமும் புதிய 110 சிசி பைக்கை வரும் 15ம் தேதி முதல் விற்பனைக்கு கொண்டு வருகிறது. ட்ரீம் யுகா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய பைக் ஹோண்டா ஷைனைவிட குறைந்த விலையில் விற்பனைக்கு வர இருப்பதால் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், ஷைனை விட அதிக மைலேஜ் கொடுக்கும் என்று ஹோண்டா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 12,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 12,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!