நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில்...பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு உயர்வு- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில்...பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு ... ... நூல் விலை உயர்வால் செட்டிநாடு காட்டன் சேலை உற்பத்தி பாதிப்பு நூல் விலை உயர்வால் செட்டிநாடு காட்டன் சேலை உற்பத்தி பாதிப்பு ...
சென்னையில் ஏர் ஆசியா நடத்தும் டிராவல் பேர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2012
09:34

சென்னை: சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் மே 11 முதல் 13 வரை ஏர் ஆசியா நிறுவனம் டிராவல் கண்காட்சி நடத்துகிறது. உலகின் மிகக் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த நிறுவனம் நடத்தும் இந்த கண்காட்சியில் 250 பேருக்கு இந்த நிறுவனத்தின் லாயல்டி கார்டு வழங்கப்படும். இந்த கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த கார்டு மூலம் டிக்கெட் வாங்கும்போது கிடைக்கும் புள்ளிகளைக் கொண்டு, இதனுடன் தொடர்புள்ள பல்வேறு உணவு மற்றும் லைப் ஸ்டைல் ஸ்டோர்களில் பொருட்களை வாங்கி புள்ளிகளைப் பெறலாம்.

இந்த நிறுவனத்தின் செயல்பாடு குறித்து கண்காட்சிக்கு வருவோர் அறிந்து கொள்ள ஒரு உரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடாகி உள்ளது. இந்த நிறுவனம் 22 நாடுகளில், 77 இடங்களுக்கு 150 வழித் தடங்களில் இயக்கும் விமான கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி பெறலாம். இந்த நிறுவனம் தற்போது சென்னையிலிருந்து பாங்காக்கிற்கு வாரந்தோறும் 5 விமானங்களை இயக்கி வருகிறது. பாங்காக்கைச் சுற்றியுள்ள புகேட், சியாங் மய் அல்லது சிங்கப்பூர், மலேசியா செல்பவர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் சேவை கிடைக்கும். இலங்கை, சீனா, மியான்மருக்கும் விமான சேவையை இந்த நிறுவனம் வழங்குகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)