வர்த்தகம் » பொது
பஜாஜ் இந்துஸ்தான் நிகர லாபம் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 மே2012
00:17
மும்பை:உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மிகப்பெரிய நிறுவனங் களுள் ஒன்றாக பஜாஜ் இந்துஸ்தான் உள்ளது. இந்நிறுவனம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 9 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, 88 சதவீதம் ( 73 கோடி ரூபாய்) குறைவாகும்.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர விற்பனை 4 சதவீதம் சரிவடைந்து, 1,252 கோடியிலிருந்து, 1,201 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான சர்க்கரை பருவத்தை, இந்நிறுவனம் நிதியாண்டாக கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனம், 14 ஆலைகள் வாயிலாக, நாள் ஒன்றுக்கு 1.36 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 14,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 14,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!