இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய செயல் இயக்குனர் பொறுப்பேற்புஇந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய செயல் இயக்குனர் பொறுப்பேற்பு ... மோட்டார் வாகன காப்பீட்டு செலவை குறைப்பது எப்படி? மோட்டார் வாகன காப்பீட்டு செலவை குறைப்பது எப்படி? ...
மைடிவிஎஸ்: கார் பழுது பார்க்கும் மையம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2012
00:30

சென்னை:டி.வி.எஸ். ஆட்டோமொபைல் சொல்யூஷன் நிறுவனத்தின் ஓர் அங்கமான மைடிவிஎஸ், கோவை, சிங்காநல்லூரில் கார் பழுது பார்க்கும் மையத்தை திறந்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் ஆர்.ஸ்ரீவத்சன் கூறியதாவது:
நவீன தொழில்நுட்பத்திலான கார் பழுது பார்க்கும் சேவையை, அனைவருக்கும் சரியான கட்டணத்தில், டி.வி.எஸ்.தரத்தில் வழங்க வேண்டும் என்பதே, நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாகும். இதன் ஒரு பகுதியாக, சிங்காநல்லூரில், மைடிவிஎஸ், கார் பழுது நீக்கும் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மைடிவிஎஸ்க்கு சொந்தமான பழுது நீக்கும் சேவை மையங்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையை வரும், 2014ம் ஆண்டிற்குள், 60 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.புதிய மையத்தின் திறப்பு விழாவையொட்டி, 199 மற்றும் 999 ரூபாய் என்ற இரண்டு சிறப்பு சலுகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, வாடிக்கையாளர்கள் வாட்டர் வாஷ், பிரேக் கிளீனிங் போன்ற சேவைகளை 199 ரூபாய்க்கு பெறலாம்.
ஆயில் மற்றும் ஆயில் பில்டர் மாற்றம், வீல் அலைன்மென்ட், "ஏசி' மற்றும் எலக்ட்ரிக்கல் செக்அப் உள்ளிட்ட முழுமையான கார் பராமரிப்பு சேவைகளை 999 ரூபாய் திட்டத்தின் கீழ் பெறலாம். இவ்வாறு ஸ்ரீவத்சன் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)