என்.எல்.சி., நிறுவனத்திற்கு விருது என்.எல்.சி., நிறுவனத்திற்கு விருது ... ஏர்டெல் நிறுவனம்  கட்டணம் செலுத்த புதிய வசதி ஏர்டெல் நிறுவனம் கட்டணம் செலுத்த புதிய வசதி ...
பஜாஜ் ஆட்டோ 450 சதவீதம் டிவிடெண்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2012
23:59

புதுடில்லி: பஜாஜ் ஆட்டோ நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த, நான்காவது காலாண்டில், 772 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, 44.85 சதவீதம் (1,400 கோடி ரூபாய்) சரிவாகும்.அதேசமயம், இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை 4,030 கோடியிலிருந்து, 4,515 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.சென்ற 2011-12ம் முழு நிதியாண்டில், இந்நிறுவனம், 3,004 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 3,340 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.இதே நிதியாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 15 ஆயிரத்து 897 கோடியிலிருந்து, 18 ஆயிரத்து 880 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இந்நிறுவனம், சென்ற 2011-12ம் நிதியாண்டிற்கு அதன் பங்குதாரர்களுக்கு, 450 சதவீத டிவிடெண்டு வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு, 45 ரூபாய் டிவிடெண்டு கிடைக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)