தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு ... தீபக் பெர்டிலைசர்ஸ் 55 சதவீதம் டிவிடெண்டு தீபக் பெர்டிலைசர்ஸ் 55 சதவீதம் டிவிடெண்டு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
சோனி நிறுவனத்தின் வயோ இ 15 மற்றும் வயோ இ 17 லேப்டாப் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2012
15:53

வயோ இ வரிசையில் இரண்டு புதிய லேப்டாப்புகளை சோனி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்புகளுக்கு வயோ இ 15 மற்றும் வயோ இ 17 என்று பெயர் இடப்பட்டுள்ளது. வயோ இ 15 லேப்டாப் 15.5 இன்ச் அளவுடனும் அதே நேரத்தில் வயோ இ 17 லேப்டாப் 17.3 இன்ச் அளவுடனும் கூடிய திரைகளுடன் வருகின்றன. இந்த இரண்டு லேப்டாப்புகளுமே ப்ளூ-ரே ப்ளேயர்களைக் கொண்டிருக்கிறது.இந்த வயோ லேப்டாப்புகள் இன்டல் கோர் ஐ5-2450 எம் சிபியு கொண்டுள்ளதால் இதன் வேகம் அதிரடியாக இருக்கும். அதுபோல் இவற்றில் உள்ள எஎம்டி ரேடியோன் 7650எம் ஜிபியு கிராபிக்கல் கார்டு இந்த லேப்டாப்புகளில் க்ராபிக்ஸ் வேலைகளைச் செய்ய இருக்கிறது..இரண்டு லேப்டாப்புகளுமே 1ஜிபி மற்றும் 2ஜிபி விரேம் வசதிகளைக் கொண்டுள்ளதால் ரேம் அளவை விருப்பம் போல தேர்ந்து கொள்ளலாம். இந்த இரண்டுமே 750ஜிபி ஹார்ட் ட்ரைவைக் கொண்டுள்ளன. இப்போது சோனி தனது வயோ எஸ் மற்றும் வயோ ஸட் வரிசை லேப்டாப்புகளுக்கு ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களை அப்டேட் செய்யவிருக்கிறது. மேலும் இவற்றில் பேக்லிட் கீபோர்டுகளும் அப்டேட் செய்யப்படும். இந்த அப்டேட் செய்யப்பட்டு வரும் இந்த லேப்டாப்புகள் 13.5 மற்றும் 15.5 அளவுகளில் வருகிறது.அதுபோல் வயோ எஸ் 13 மாடல் இன்டல் கோர் ஐ7-3612 க்யுஎம் ப்ராசஸர்கள் மற்றும் 8ஜிபி ரேம், என்விடியா க்ராபிக் கார்டு மற்றும் எஸ்எஸ்டி வசதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)