கோல் இந்தியா நிறுவனம் நிகர லாபம் சரிவுகோல் இந்தியா நிறுவனம் நிகர லாபம் சரிவு ... பூச்சி மருந்து சந்தை மதிப்பு :ரூ.25,000 கோடியாக  அதிகரிக்கும் பூச்சி மருந்து சந்தை மதிப்பு :ரூ.25,000 கோடியாக அதிகரிக்கும் ...
தங்கம் இறக்குமதி 1,000 டன்னாக குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2012
00:12

மும்பை:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், தங்கம் இறக்குமதி, 1,000 டன்னாக இருக்கும் என, அசோசம் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது குறைந்து வருகிறது. மேலும், பணவீக்கம் அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவு மற்றும் திருமணம், பண்டிகை காலம் வருவதையொட்டி, தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு தங்கத்திற்கான தேவை அதிகரித்துள்ளது.
நடப்பு 2012-13ம் நிதியாண்டில், தங்கம் இறக்குமதி, 1,000 டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற 2011-12ம் நிதியாண்டில், 933 டன்னாக இருந்தது. இதன் மதிப்பு, 5,900 கோடி டாலர் (2 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய்) ஆகும்.மேலும், தங்கத்திற்கான தேவை அதிகரித்துள்ளதால், ஜூன் - ஆகஸ்ட் காலாண்டில், 10 கிராம் தங்கத்தின் விலை, மேலும் 10 ஆயிரம் ரூபாயை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)