வரலாறு காணாத வீழ்ச்சி:ரூபாய் வெளி மதிப்பு 55.40வரலாறு காணாத வீழ்ச்சி:ரூபாய் வெளி மதிப்பு 55.40 ... சிமென்ட் ஆலைகளின் விரிவாக்க நடவடிக்கையில் சிக்கல்:வரம்பு தொகையை அரசு விரைவில் வழங்குமா? சிமென்ட் ஆலைகளின் விரிவாக்க நடவடிக்கையில் சிக்கல்:வரம்பு தொகையை அரசு ... ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா புதிய பைக் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2012
00:24

சென்னை:சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், "ஹயாதே' என்ற புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் ஆனந்த் தாகூர் கூறியதாவது:இந்திய மோட்டார் சைக்கிள் சந்தையில், முக்கிய இடத்தை பிடிக்கும் வகையில், நிறுவனம் பல்வேறு புதிய இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்யும் வகையில் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
இந்த வரிசையில், "ஹயாதே' என்ற புதிய மோட்டார் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 112 சிசி திறன் கொண்ட 4-ஸ்ட்ரோக் ஏர்கூல் இன்ஜின், 8 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க், அலுமினியம் கேஸ்ட் சக்கரங்கள், முன்புறம் மற்றும் பின்புறம் அதிநவீன விளக்குகள் ஆகியவை, இதன் முக்கிய சிறப்பம்சங்களாகும்.
சுசூகி ஹயாதே கே.எஸ். (கிக் ஸ்டார்ட்டர் ) மாடலின் விலை, 41 ஆயிரத்து 356 ரூபாயாகவும், சுசூகி ஹயாதே எஸ்.எஸ். ( செல்ப் ஸ்டார்ட்டர்) மாடலின் விலை, 43 ஆயிரத்து 356 ரூபாயாகவும் (எக்ஸ் ÷ஷாரூம் சென்னை விலை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் வாகனங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்குள் 6 -7 புதிய அதி நவீன பைக்குகள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆனந்த் தாகூர் கூறினார்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)