வரலாறு காணாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுவரலாறு காணாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ... இந்தியா - பாகிஸ்தான் வர்த்தகம் 30 சதவீதம் சரிவு இந்தியா - பாகிஸ்தான் வர்த்தகம் 30 சதவீதம் சரிவு ...
தனிஷ்க் நிறுவனம் "கோல்டு எக்ஸ்சேஞ்ச்' திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2012
00:00

சென்னை: டாட்டா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் நிறுவனம், பழைய தங்க நகைகளை கொடுத்து, புதிய நகைகளை வாங்குவோருக்கு சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.இதுகுறித்து, தனிஷ்க் நிறுவனத்தின் துணை தலைவர் (சில்லரை மற்றும் சந்தைப்படுத்துதல்) சந்தீப் குல்ஹாலி கூறியதாவது:வாடிக்கையாளர்கள், தங்களுடைய பழைய தங்கத்தை கொடுத்து விட்டு, நிறுவனத்தின் தரமான ஆபரணங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், வாடிக்கையாளர்கள் வாங்கும், தங்க ஆபரணங்கள் மற்றும் வைர நகைகளுக்கு, கூடுதல் சலுகை வழங்கப்படும்.இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல், வைர நகை வாங்குவோருக்கு, 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இச்சலுகை திட்டம், நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் வரும் ஜூன் மாதம், 3ம் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு சந்தீப் குல்ஹாலி கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)