ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் லாபம் இரு மடங்காக உயர்வுரிலையன்ஸ் கம்யூனிகேஷன் லாபம் இரு மடங்காக உயர்வு ... ஐ.டி.சி. நிறுவனத்தின் லாபம் 26 சதவீதம் உயர்வு ஐ.டி.சி. நிறுவனத்தின் லாபம் 26 சதவீதம் உயர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
வரத்து அதிகரிப்பால் பெல்லாரி வெங்காயம் விலை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2012
12:15

பொள்ளாச்சி : பொள்ளாச்சிக்கு, மகாராஷ்டிரா பகுதிகளிலிருந்து பெல்லாரி வெங்காயம் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளதால், விலை சரிந்துள்ளது. வெங்காயத்தில் மகாராஷ்டிரா சீசன் நடப்பதால், அப்பகுதிகளிலிருந்து சந்தைக்கு வரத்து பொள்ளாச்சிக்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக, சந்தைக்கு 16 டன் வீதம் ஐந்து லோடு வெங்காயம் வரத்தாக இருக்கும். தற்போது சீசன் துவங்கியுள்ளதால், ஏழு லோடு வெங்காயம் வரத்தாக உள்ளது. இதில், கேரள மாநிலத்திற்கு 75 சதவீதம் பெல்லாரி வெங்காயம் அனுப்பப்படுகிறது.வரத்து அதிகரித்துள்ளதால், விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை 15 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ பெல்லாரி வெங்காயம், இந்த வாரம் உயர்ரக வெங்காயம் 7.50 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 6.50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.காந்தி மார்க்கெட் வியாபாரி வடிவேல் கூறுகையில், " இன்னும் ஒரு மாதத்திற்கு பெல்லாரி வெங்காயம் வரத்து சீராக இருக்கும். இனி, விலை குறைய வாய்ப்பில்லை. வரத்து குறைந்தால், விலையில் மாற்றம் ஏற்படும். அதுவரை இதே விலை நீடிக்கும்' என்றார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)