ஒரே நாளில் தங்கம் விலை மூன்று முறை அதிகரிப்புஒரே நாளில் தங்கம் விலை மூன்று முறை அதிகரிப்பு ... ரூ.3000ஐ நெருங்குகிறது ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3000ஐ நெருங்குகிறது ஒரு கிராம் தங்கம் விலை ...
ரயில்வேயின் வருவாய் ஏப்ரலில் குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2012
11:12

புதுடில்லி:சரக்கு கட்டணம், 20 சதவீதமும், பயணிகள் கட்டணம் சிறிதளவும் உயர்த்தப்பட்டும், கடந்த ஏப்ரல் மாதத்தில் ரயில்வேயின் வருவாய், நிர்ணயித்த இலக்கை விட குறைந்துள்ளது.இதுதொடர்பாக ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், சரக்கு கட்டணம், 20 சதவீதம் உயர்த்தப்பட்டது. பயணிகள் கட்டணத்தில், "ஏசி' முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு கட்டணமும் உயர்த்தப்பட்டன. அத்துடன் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணமும், ஐந்து ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் ரயில்வேக்கு, 10 ஆயிரத்து 268 கோடி வருவாய் கிடைக்கும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதை விட, 815 கோடி ரூபாய் குறைவாக, ஒன்பது ஆயிரத்து 453 கோடி அளவுக்கு மட்டும் வருவாய் ஈட்டியுள்ளது. இது நிர்ணயித்த இலக்கை விட, 7.94 சதவீதம் குறைவாகும்.
வருவாயில் நிர்ணயித்த இலக்கை அடைய ரயில்வே நிர்வாகம் தவறி விட்டாலும், அதன் செயல்பாட்டுச் செலவுகள் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டதை விட அதிகரித்துள்ளன. ரயில்வேயின் செயல்பாட்டு செலவு, ஏப்ரல் மாதத்தில், ஒன்பது ஆயிரத்து 631 கோடி ரூபாய். ஆனால், பட்ஜெட்டில் அனுமதிக்கப்பட்ட தொகை, ஒன்பது ஆயிரத்து 344 கோடி ரூபாய். அனுமதிக்கப்பட்டதை விட, 287 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகியுள்ளது. இவ்வாறு ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)