கெயில் நிறுவனம் விற்பனை ரூ.8,894  கோடிகெயில் நிறுவனம் விற்பனை ரூ.8,894 கோடி ... மகேந்திரா பவரால் நிறுவனம் உயர் வகை 'இன்வர்ட்டர்கள்' அறிமுகம் மகேந்திரா பவரால் நிறுவனம் உயர் வகை 'இன்வர்ட்டர்கள்' அறிமுகம் ...
ஐ.ஐ.டி.,-ஜே.இ.இ., தேர்வு"பிட்ஜி' மாணவர்கள் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2012
00:43

புதுடில்லி:"பிட்ஜி' நிறுவனத்தின் கல்வி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஐ.ஐ.டி.-ஜே.இ.இ. 2012, நுழைவுத் தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்திய தொழில்நுட்ப பயிலகத்தில் (ஐ.ஐ.டி.), சேர்வதற்கு, ஆண்டுதோறும்,"ஐ.ஐ.டி.-ஜே.இ.இ.' என்ற பெயரில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நுழைவு தேர்வு குறித்த, பயிற்சி வகுப்புகளை, "பிட்ஜி' அமைப்பு நடத்தி வருகிறது.அண்மையில், நடந்து முடிந்த, இத்தேர்வில், "பிட்ஜி' அமைப்பில், கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற, முதல் 100 பேரில், 43 மாணவர்கள் "பிட்ஜி' பயிலகத்தில் பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)