மகேந்திரா பவரால் நிறுவனம் உயர் வகை 'இன்வர்ட்டர்கள்' அறிமுகம்மகேந்திரா பவரால் நிறுவனம் உயர் வகை 'இன்வர்ட்டர்கள்' அறிமுகம் ... நாட்டின் காபி ஏற்றுமதி 34,415 டன்னாக குறைந்தது நாட்டின் காபி ஏற்றுமதி 34,415 டன்னாக குறைந்தது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாட்டா மோட்டார்ஸ் வாகன விற்பனை 4 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2012
00:48

மும்பை:டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை, சென்ற மே மாதத்தில், 4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 64 ஆயிரத்து 347 ஆக உயர்ந்துள்ளது.உள்நாட்டில், இந்நிறுவனத்தின், வர்த்தக மற்றும் பயணிகள் கார் விற்பனை 60 ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 6 சதவீதம் (56 ஆயிரத்து 571 வாகனங்கள்) அதிகமாகும்.
இதில், வர்த்தக வாகனங்களின் விற்பனை, 7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 37 ஆயிரத்து 170 என்ற எண்ணிக்கையிலிருந்து, 39 ஆயிரத்து 625 ஆக உயர்ந்துள்ளது.பயணிகள் கார் விற்பனையும், 6 சதவீதம் உயர்ந்து, 19 ஆயிரத்து 401லிருந்து, 20 ஆயிரத்து 503 ஆக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், இலகு ரக வாகனங்கள் விற்பனை, 26 சதவீதம் உயர்ந்து, 21 ஆயிரத்து 638 லிருந்து, 27 ஆயிரத்து 174 ஆக அதிகரித்துள்ளது.அதேசமயம், நடுத்தர மற்றும் கனரக வாகனங்களின் விற்பனை, 20 சதவீதம் சரிவடைந்து, 15 ஆயிரத்து 532 என்ற எண்ணிக்கையிலிருந்து, 12 ஆயிரத்து 451 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
மேலும், இந்நிறுவனத்தின் வாகனங்கள் ஏற்றுமதி 24 சதவீதம் குறைந்து, 5,534 என்ற எண்ணிக்கையிலிருந்து, 4,219 ஆக சரிவடைந்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)