நடப்பு 2012-13ம் நிதி ஆண்டில் உணவு பொருட்களுக்கான மானிய சுமை ரூ.1 லட்சம் கோடியாக உயரும்நடப்பு 2012-13ம் நிதி ஆண்டில் உணவு பொருட்களுக்கான மானிய சுமை ரூ.1 லட்சம் ... ... மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்தது மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்தது ...
வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2012
14:20

சென்னை : வர்த்தக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர், ஆட்டோக்களில் பயன்படும் எல்.பி.ஜி., எரிபொருள் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, மாதந்தோறும், வர்த்தகப் பயன்பட்டிற்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் விலை, ஆட்டோக்களுக்கான எல்.பி.ஜி., எரிபொருள் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 1,771 ரூபாயாக இருந்த வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை, 1,624.50 ரூபாயாகவும், ஒரு லிட்டர் எல்.பி.ஜி., எரிபொருள், 49.34 ரூபாயிலிருந்து 46.52 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணையதளத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)