நடப்பு 2012-13ம் நிதியாண்டில்...நாட்டின் உள்நாட்டு உற்பத்தி ரூ.101 லட்சம் கோடியாக உயரும்- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நடப்பு 2012-13ம் நிதியாண்டில்...நாட்டின் உள்நாட்டு உற்பத்தி ரூ.101 லட்சம் ... ... பருத்தி சாகுபடி பரப்பு 10 சதவீதம் குறையும் பருத்தி சாகுபடி பரப்பு 10 சதவீதம் குறையும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
லட்சுமி விலாஸ் பேங்க் டிவிடெண்டு ரூ.3.50
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2012
00:43

சென்னை:தனியார் துறையைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் பேங்க், சென்ற 2011-12ம் நிதியாண்டில், 107.02 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டை விட, 6 சதவீதம் (101.14 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே நிதியாண்டுகளில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 40 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,201.85 கோடியிலிருந்து, 1,677.18 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், இதர வருவாய், 15 சதவீதம் உயர்ந்து, 157.93 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சென்ற நிதியாண்டில், இவங்கியின் மொத்த வர்த்தகம் 24 ஆயிரத்து 442 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இவ்வங்கி, சென்ற நிதியாண்டிற்கு அதன் பங்குதாரர்களுக்கு, பங்கு ஒன்றிற்கு, 3.50 ரூபாய் டிவிடெண்டு வழங்க முடிவு செய்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)