தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு ... நோக்கியா போன் விலை குறைப்பு நோக்கியா போன் விலை குறைப்பு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
ரூ.1099 விலையில் டியூவல் சிம் போன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2012
16:05

ரூ.1099 விலையில் டியூவல் சிம் போனை உருவாக்கியுள்ளது சேஸ் நிறுவனம். 4.6 செ.மீ டிஎப்டி திரை வசதியினை கொண்டுள்ளது. 4 ஜிபி மெமரி வசதியினை கொண்ட இந்த மொபைல் தேவையான அளவு ஸ்டோரேஜ் செய்து கொள்ளலாம். இதில் 1050 எம்ஏஎச் பேட்டரியும், 1.3 மெகா பிக்ஸல் கேமராவினையும், பயன்படுத்தலாம். இதன் மூலம் தெளிவான புகைப்படங்கள், வீடியோ ரெக்கார்டிங் போன்றவற்றை எளிதாக பெறலாம். இந்த மொபைலின் கீப்பேட் வடிவமைப்பு ரப்பராலா ஆனது. இதனால் இந்த கீப்பேட் அழுத்துவதற்கு மிருதுவாகவும் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மல்டி லேன்குவேஜ் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைல் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளுக்கு சப்போர்ட் செய்யும்.இதில் உள்ள ச்சேஸ் ஸ்மார்ட் சோன் தொழில் நுட்பத்தின் மூலம் ஃபேஸ்புக், யாஹூ, ட்விட்டர், கூகுள் போன்ற வசதிகளையும் பெற முடியும்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)