தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு ... இந்திய கயிறு பொருட்கள் 97 நாடுகளுக்கு ஏற்றுமதி இந்திய கயிறு பொருட்கள் 97 நாடுகளுக்கு ஏற்றுமதி ...
நோக்கியா போன் விலை குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2012
16:40

தன்னுடைய மொபைல் போன்கள் விற்பனை இந்தியாவில் சற்று குறைந்ததை அடுத்து, நோக்கியா அவற்றின் விலையை 8% முதல் 10% வரை குறைத்துள்ளது. ஏற்கனவே தொடக்க நிலையில் பட்ஜெட் விலை போன்களாக வந்த போன்களும் இந்த விலை குறைப்பிற்குள் வந்துள்ளன. குறிப்பாக நோக்கியா இ101, நோக்கியா இ200, நோக்கியா இ202 மற்றும் நோக்கியா இ203 ஆகியவற்றைக் கூறலாம். முதலில் இதன் ஸ்மார்ட் போன்கள் மாடல் 710 மற்றும் 800 ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டது. சாம்சங், மைக்ரோமேக்ஸ், இன்பார் மடிக்ஸ், கார்பன் மொபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் விலை அடிப்படையில் கொடுத்த கடுமையான போட்டியை அடுத்து இந்த விலை குறைப்பினை நோக்கியா அமல்படுத்தியுள்ளது. இந்திய மொபைல் விற்பனைச் சந்தையில் தான் ஏற்கனவே கொண்டிருந்த விற்பனைப் பங்கு தொடர்ந்து சரிந்ததை அடுத்து நோக்கியா இந்த முடிவினை எடுத்தது. இதே போல சில வாரங்களுக்கு முன், பிளாக் பெரி போன்களைத் தயாரித்து வழங்கும் ரிசர்ச் இன் மோஷன் நிறுவனமும் இதே விலை குறைப்பு பாணியை பின்பற்றியது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)