அன்னிய நிதி நிறுவனங்கள்ரூ.347 கோடி விலக்கல்அன்னிய நிதி நிறுவனங்கள்ரூ.347 கோடி விலக்கல் ... தேவைக்கேற்ப உற்பத்தி அதிகரிப்பால்...உலகளவில் பால் பொருட்கள் விலை சரிவு தேவைக்கேற்ப உற்பத்தி அதிகரிப்பால்...உலகளவில் பால் பொருட்கள் விலை சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பஜாஜ் ஆட்டோவாகன விற்பனை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2012
03:01

புதுடில்லி:பஜாஜ் ஆட்டோ நிறுவனம், சென்ற மே மாதத்தில், 3 லட்சத்து 21 ஆயிரத்து 922 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 1 சதவீதம் (3 லட்சத்து 17 ஆயிரத்து 989 வாகனங்கள்) அதிகமாகும்.இதே காலத்தில், இந்நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி, 3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து 26 ஆயிரத்து 818லிருந்து, 1 லட்சத்து 30 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், வர்த்தக வாகனங்கள் விற்பனை, 26 சதவீதம் சரிவடைந்து, 40 ஆயிரத்து 860லிருந்து, 30 ஆயிரத்து 297ஆக உள்ளது.மேலும், இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனை, 2 சதவீதம் குறைந்து, 3 லட்சத்து 58 ஆயிரத்து 849 என்ற எண்ணிக்கையிலிருந்து, 3 லட்சத்து 52 ஆயிரத்து 219 ஆக குறைந்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)