புதிய பொருளாதார கொள்கை வெளியீடு: ஆனந்த் சர்மாபுதிய பொருளாதார கொள்கை வெளியீடு: ஆனந்த் சர்மா ... ரயில்வே "பார்சல்' கட்டணம் உயர்வு ரயில்வே "பார்சல்' கட்டணம் உயர்வு ...
கலர்புல் கீபோர்டு ரெடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2012
16:36

கீபோர்டு மற்றும் மவுஸ் ஆகியவற்றில் ஒரு புதுமையை கொண்டு வந்திருக்கிறது என்வன்ட் நிறுவனம். குறிப்பாக குழந்தைகளைக் கவர வேண்டும் என்பதற்காக என்வன்ட் சூப்பரான ஸ்டைலான கீபோர்டையும் மற்றும் மவுசையும் தயாரித்துள்ளது. மவுஸ்களில் மிதக்கும் மீன்கள், கால்பந்துகள் மற்றும் படகுகள் ஆகியவற்றைப் பார்க்கலாம். அதுபோல் இதன் கீபோர்டும் பல வண்ன கலவைகளில் அசத்தலாக வருகிறது. இதன் மவுசின் விலை ரூ.500க்கும், கீபோர்டின் விலை ரூ.1100க்கும் விற்கப்படுகிறது.இதன் கீபோர்டின் பட்டன்கள் பிங்க் மற்றும் ஊதா ஆகிய நிறங்களில் வருகின்றன. மேலும் இந்த கீபோர்டில் உள்ள பட்டன்கள் மிகப் பெரிதாக இருப்பதால் இதில் குழந்தைகள் வேலை செய்வதற்கு மிக எளிதாக இருக்கும். குழந்தைகளை மட்டும் கவரும் என்று சொல்லப்படும் இந்த புதுமையன மவுஸ் மற்றும் கீபோர்டு பெரியவர்களையும் கவரும் என நம்பலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)