தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்ததுதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்தது ... சரக்கு போக்குவரத்து வளர்ச்சிக்கு தனியார் முதலீடு அவசியம்:ஜி.கே. வாசன் பேச்சு சரக்கு போக்குவரத்து வளர்ச்சிக்கு தனியார் முதலீடு அவசியம்:ஜி.கே. வாசன் ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஸ்கூட்டி விளம்பர தூதராக அனுஷ்கா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2012
14:32

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை விளம்பர தூதராக நியமித்துள்ளது . கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லு்ம் பெண்கள் என பெரும்பாலான பெண்களை கவரும் விதமாக ஸ்கூட்டியை டிவிஎஸ் வடிவமைத்துள்ளது. இலகு எடை, எளிய வகையில் கையாளுமை ஆகியவற்றுடன் ஸ்லிம்மான வடிவமைப்பும் ஸ்கூட்டியின் மீது அதிக ஈர்ப்பிற்குரிய காரணமாகும். இந்த நிலையில், ஸ்கூட்டியின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும் வகையில், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை விளம்பர தூதராக நியமித்துள்ளது சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார்ஸ்.இது குறித்து டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் தலைவர் கோயிந்தி கூறுகையில், ஸ்கூட்டியை விளம்பரம் செய்ய ஸ்லிம் கேர்ள் அனுஷ்கா மிக பொருத்தமானவர் என்பதால் அவரை உடனடியாக தேர்வு செய்தோம்.எங்களது ஸ்கூட்டி பிராண்டை இளைய சமுதாயத்தின் மத்தியில் எடுத்துச் செல்ல அனுஷ்காவின் பங்கு முக்கியமானதாக இருக்கும். இதன்மூலம், ஸ்கூட்டி பிராண்டு மேலும் பிரபலமாகும் என்றார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)