தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் வி்லை!தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் வி்லை! ... பெண் டிரைவர்கள் சேவை அறிமுகம் பெண் டிரைவர்கள் சேவை அறிமுகம் ...
பணவீக்கம் 7.55 சதவீதமாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2012
13:05

புதுடில்லி : மே மாத‌த்தில் பணவீக்கம் 7.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டின் பணவீக்கம் ஒவ்வொரு மாதமும் 2வது வாரத்தில் வெளியிடப்படுகிறது. அதன்படி மே மாதத்திற்கான பணவீக்கம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பணவீக்கம் 7.55 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.23 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பணவீக்கம் 9.56 சதவீதமாக இருந்தது. அதேப்போல் உணவு பணவீக்கம் 10.49 சதவீதத்தில் இருந்து 10.74 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)