தங்கம் விலை சற்று குறைவுதங்கம் விலை சற்று குறைவு ... நவரத்தின ஏற்றுமதி 7.46 சதவீதம் குறைவு நவரத்தின ஏற்றுமதி 7.46 சதவீதம் குறைவு ...
பங்குவர்த்தகம் சரிவு:10000 பே‌ரை வீட்டிற்கு அனுப்பியது நோக்கியா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2012
15:21

இந்திய மொபைல் சந்தையில் நோக்கியா நிறுவனம் பல ஆண்டுகளாக முன்னனயில் இருந்து வருந்தது. ஆனால், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மொபைல் வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்பு காரணமாக நோக்கியா உலக அளவில் தனது 10,000 தொழிலாளிகளை வீட்டிற்கு அனுப்பி இருக்கிறது. மேலும் இரண்டாவது காலாண்டில் ஏற்படும் வர்த்தக இழப்பு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று கருதுகிறது.நோக்கியா தனது நிறுவனத்தை புதுப்பிப்பதற்காக வரும் 2013க்குள் 1 பில்லியன் ஈரோவை செலவழிக்க இருக்கிறது. அதோடு நோக்கியாவின் பங்கு வர்த்தகமும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை எனபது தற்போதைய நிலையாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)