தங்கம் விலை சற்று  குறைவு  தங்கம் விலை சற்று குறைவு ... நூறு கோடிக்கும் மேலான மொபைல் பயனாளர்கள் நூறு கோடிக்கும் மேலான மொபைல் பயனாளர்கள் ...
நாவல் பழ விலை கடும் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
15:33

நெல்லை: நாவல் பழம் கிலோ ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகின்றது. பழங்களில் அதிக மருத்துவ குணம் கொண்டது நாவல் பழம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது பரிந்துரை செய்யப்படுகின்றது. ஜூன், ஜூலை மாதங்களில் அதிக அளவில் உற்பத்தியாகி நாவல் பழம் விற்பனைக்கு வரும். தற்போது போதிய விளைச்சல் இல்லாததால் சீசன் தொடங்கியும் குறைந்த அளவிலான நாவல் பழங்கள் தான் விற்பனைக்கு வருகின்றன. பெங்களூரில் இருந்து நெல்லைக்கு நாவல் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. முதல் ரக நாவல் பழம் கிலோ ரூ.250க்கும், அடுத்த ரக பழம் கிலோ ரூ.160க்கும் விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.200க்கு விற்கப்பட்ட முதல் ரக நாவல் பழம் தற்போது ரூ.50 வரை அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் உற்பத்தி குறைவால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)