தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ... ரயில்வே வருவாய் ரூ.3,282 கோடி ரயில்வே வருவாய் ரூ.3,282 கோடி ...
வருகிறது விக்லீக்கின் வாமி ப்ளஸ்7 ஆன்ட்ராய்டு டேப்லெட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2012
16:36

விக்லீக் நிறுவனம் ஒரு புதிய வாமி ப்ளஸ்7 என்னும் ஆன்ட்ராய்ட் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்ளஸ்7 டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குவதால் இதை ஒரு நவீன் டேப்லெட் என்று கருதலாம். 7 இன்ச் அளவில் கப்பாசிட்டிவ் மல்டி டச் திரை கொண்டு வரும் இந்த டேப்லெட் 1.2 ஜிஹெர்ட்ஸ் சிபியி மற்றும் 512 ஜிபி ரேம் ஆகியவற்றுடன் வருகிறது. அதனால் இது ஒரு உறுதியான டேப்லெட் ஆகும். இதன் வேகமும் அதிகமாகவே இருக்கும்.இந்த டேப்லெட் 4ஜிபி இன்டர்னல் மெமரி, 32 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு, வைபை மற்றும் 3ஜி இன்டர்நெட் ஆகிய இணைப்பு வசதிகளையும் இந்த டேப்லெட் கொண்டிருக்கிறது. இரண்டு பக்கங்களிலும் கேமராக்கள் இருப்பதால் போட்டோ எடுப்பதற்கும் மற்றும் வீடியோ உரையாடல் செய்யவும் இந்த டேப்லெட் உதவும். இந்த டேப்லெட் 1080பி வீடியோவை சப்போர்ட் செய்யும் வசதி கொண்டது. மேலும் பல ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களை இந்த டேப்லெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் லயன் பேட்டரி இந்த டேப்லெட்டுக்கு 5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இந்த ப்ளஸ் 7 டேப்லெட் ரூ.11,500க்கு விற்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)