பதிவு செய்த நாள்
29 ஜூன்2012
00:20

நாமக்கல்:தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 333 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டைக்கு தேவை அதிகரித்துள்ளதால் இதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக, கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், 328 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை, 5 காசுகள் உயர்த்தி, 333 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதர இடங்களில் முட்டை விலை:சென்னை 340 காசுகள், பெங்களூரு 328 காசுகள், மைசூர் 328 காசுகள், ஹைதராபாத் 308 காசுகள், மும்பை 340 காசுகள், விஜயவாடா 311 காசுகள், கொல்கத்தா 350 காசுகள், பார்வாலா 310 காசுகள், டில்லி 320 காசுகள் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டைக் கோழியின் விலை, 2 ரூபாய் குறைக்கப்பட்டு, 48 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|