வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஒரு லட்சம் கார்கள் விற்பனை மஹிந்திரா ஸைலோ சாதனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 ஜூன்2012
10:56

இந்தியாவில், மல்டி யுடிலிட்டி வைக்கிள்( எம்.யு.வி.,) கார் பிரிவில், பல ஆண்டுகளாக கோலோச்சி வந்தது, இன்னோவா கார் தான். இதற்கு போட்டியாக, கடந்த 2009ம் ஆண்டு ஜனவரியில், மஹிந்திரா நிறுவனம், ஸைலோ காரை அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டு துவக்கத்தில், 50 மாற்றங்களுடன், ஸைலோ கார்,புதுப்பொலிவுடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், டர்போ டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த காரின் விலை ரூ.7.12 லட்சத்தில் இருந்து ரூ.9.40 லட்சம் வரை உள்ளது. தற்போது இந்த கார், ஒரு லட்சம் கார்கள் விற்பனை என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் ஜூன் 30,2012
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஜூன் 30,2012
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஜூன் 30,2012
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!