வெங்காயத்திற்கான ஏற்றுமதி தடையை முற்றிலும் நீக்கியது மத்திய அரசு!வெங்காயத்திற்கான ஏற்றுமதி தடையை முற்றிலும் நீக்கியது மத்திய அரசு! ... 10 லட்சம் ஹெக்டேரில் உணவு வகைகள் 10 லட்சம் ஹெக்டேரில் உணவு வகைகள் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
இயற்கை எரிவாயுவில் இயக்கும் புதிய மினி டிரக்! மஹிந்திரா அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2012
16:11

புதுடில்லி : சி.என்.ஜி., எனப்படும் இயற்கை எரிவாயுவில் இயங்கும் புதிய மினி டிரக்கை மஹிந்திரா நிறுவனம் டில்லியில் அறிமுகம் செய்துள்ளது. சிறு மற்றும் கனரக வாகனங்கள் தயாரிப்பில் இருக்கும் முன்னணி நிறுவனங்களில் மஹிந்திராவும் ஒன்று. அதிக மைலேஜ் கொடுக்கும் வர்த்தக வாகனங்களை தயாரிப்பதில் மஹிந்திரா முன்னிலை வகிக்கிறது. இதனால், மஹிந்திரா வாகனங்களுக்கு வர்த்தக மார்க்கெட்டில் தனி மதிப்பு இருக்கிறது. இதுவரை இந்நிறுவனம் தனது மினி டிரக்குகளை டீசல் இன்ஜின்கள் கொண்டு உருவாக்கி வந்தது. இந்நிலையில் இந்நிறுவனம் சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் சி.என்.ஜி எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் இயங்க கூடிய புதிய மேக்ஸிமோ மினி டிரக்கை அறிமுகம் செய்துள்ளது. டில்லியில் அறிமுகம் செய்யப்பட்ட இதன் விலை ரூ.3.99 லட்சம். குறைந்த எரிபொருள் செலவுடன், அதிக மைலேஜ் கொடுப்பதுடன், சுற்றுச் சூழல் மாசுபடுவதை வெகுவாக தவிர்க்கும் வகையில் இந்த புதிய மினி டிரக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)