வர்த்தகம் » பொது
வீட்டு கடன்: வட்டி மானியம் நீட்டிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 ஜூலை2012
23:52
புதுடில்லி: வீட்டு வசதி கடனுக்கான வட்டிக்கு மானியம் வழங்கும் திட்டம், நடப்பு 2012-13ம் நிதியாண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவைக் குழு வழங்கியுள்ளது.இதன்படி, 25 லட்ச ரூபாய் வரை மதிப்புள்ள வீட்டிற்கு, 15 லட்ச ரூபாய் வரை கடன் பெறலாம். இக்கடனுக்கு 1 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தனிநபர் ஒருவர், 15 லட்ச ரூபாய் கடனிற்கான வட்டியில், அதிகபட்சமாக, 14 ஆயிரத்து 912 ரூபாய் மானியம் பெறலாம். இத்திட்டத்திற்கு, மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் பட்ஜெட்டில், 400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 04,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 04,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 04,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 04,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!