வீட்டு கடன்: வட்டி மானியம் நீட்டிப்பு வீட்டு கடன்: வட்டி மானியம் நீட்டிப்பு ... ஏற்றுமதி வாய்ப்பு குறைந்ததால்  மந்தகதியில் ஆயத்த ஆடை துறை ஏற்றுமதி வாய்ப்பு குறைந்ததால் மந்தகதியில் ஆயத்த ஆடை துறை ...
"ஸ்மார்ட்போன்' விற்பனையில் சாம்சங் நிறுவனம் முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2012
23:54

புதுடில்லி: நடப்பாண்டின் முதல் காலாண்டில், "ஸ்மார்ட்போன்' விற்பனையில், சாம்சங் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது.சென்ற ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில், பன்முக பயன்பாடு கொண்ட,"ஸ்மார்ட் போன்' விற்பனை, 27 லட்சத்தை எட்டியுள்ளது. இதில், சாம்சங் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 40.4 சதவீதம் என்றளவில் உள்ளது. இதைத் தொடர்ந்து, நோக்கியா, 25.5 சதவீத சந்தை பங்களிப்புடன் இரண்டாம் இடத்திலும், ரிம் நிறுவனம் (பிளாக் பெர்ரி) 12.3 சதவீத பங்களிப்புடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.மதிப்பீட்டு காலத்தில், ஒட்டு மொத்த அளவிலான அலைபேசி விற்பனையில், 23 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டு நோக்கியா நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, சாம்சங் (14.1 சதவீதம்), மைக்ரோமேக்ஸ் (5.8 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.கணக்கீட்டு காலத்தில், 5 கோடி அலைபேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டுகள் பயன்படுத்தும் வசதி கொண்ட அலைபேசிகள் விற்பனை, 67.7 சதவீதம் என்றளவில் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)