"ஸ்மார்ட்போன்' விற்பனையில்  சாம்சங் நிறுவனம் முதலிடம் "ஸ்மார்ட்போன்' விற்பனையில் சாம்சங் நிறுவனம் முதலிடம் ... தமிழகத்தில் பெட்ரோலிய ரசாயனங்கள் மண்டலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் தமிழகத்தில் பெட்ரோலிய ரசாயனங்கள் மண்டலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் ...
ஏற்றுமதி வாய்ப்பு குறைந்ததால் மந்தகதியில் ஆயத்த ஆடை துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2012
23:57

மும்பை: ஏற்றுமதி குறைந்துள்ளதால், சென்ற 2011-12ம் நிதி ஆண்டில், ஆயத்த ஆடைகள் சந்தை வளர்ச்சி, 5 சதவீத அளவிற்கே (1,10,000 கோடி ரூபாய்) இருக்கும் என, இந்திய ஆயத்த ஆடை உற்பத்தியாளர் கூட்டமைப்பு மதிப்பிடப்பட்டுள்ளது.முந்தைய 2010-11ம் நிதியாண்டில், இந்த வளர்ச்சி, 15 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது.சர்வதேச அளவில், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகளின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்தியாவில், அமைப்பு சார்ந்த, 70 சதவீத ஆயத்த ஆடைகள், இந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.உள்நாட்டில், ஆயத்த ஆடைகள் நீங்கலாக, இதர ஆடைகள் சந்தை மதிப்பு, 40 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடியால், இந்திய ஆயத்த ஆடைகளுக்கு தேவைப்பாடு குறைந்துள்ளது.சென்ற நிதியாண்டில், இந்தியாவிலிருந்து, 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.வங்கதேசம் மற்றும் இதர நாடுகளிலிருந்து, குறைந்த விலையில் இறக்குமதியாகும் ஆயத்த ஆடைகளால், உள்நாட்டில், ஆயத்த ஆடை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)