தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... பாட்டில் குடிநீர் பயன்பாடு 21 சதவீதம் வளர்ச்சி பாட்டில் குடிநீர் பயன்பாடு 21 சதவீதம் வளர்ச்சி ...
ஆன்ட்ராய்டு டேப்லட்டை அறிமுகம் செய்ததது கார்பன் ‌நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2012
14:00

கார்பன் நிறுவனம் தனது முதல் ஆன்ட்ராய்டு டேப்லட்டினை அறிமுகம செய்துள்ளது. தற்போது ஸ்மார்ட் டேப்-1 என்ற பெயரில் அறிமுகமான இந்த புதிய டேப்லட் கூகுள் ஆன்ட்ராய்டு வி4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரினையும் கொண்டுள்ளது. இந்திய மொபைல் நிறுவனங்களில் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட தொழில் நுட்ப சாதனத்தை முதலில் அறிமுகம் செய்துள்ளது கார்பன் நிறுவனம் என்று கூறியுள்ளார் இந்நிறுவனத்தின் உயர் அதிகாரியான தேவ்சர்.அதுமட்டும் அல்லாது அடுத்த மூன்று மாதத்தில் 4 புதிய ஸ்மார்ட்போன்களையும், 3 புதிய டேப்லட்களையும் அறிமுகம் செய்வதாகவும் தேவ்சர் தெரிவித்துள்ளார்.9.7 இஞ்ச் திரையையும், கூகுளின் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்குதளத்தினையும் கொண்ட புதிய டேப்லட்டை வருகிற செப்டம்பர் மாதம் கார்பன் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இன்று அறிமுகமாகி இருக்கும் ஸ்மார்ட் டேப்-1 டேப்லட் ரூ. 6,990 விலை கொண்டதாக இருக்கும். ஆப்பிள் நியூ ஐபேட், மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் போன்ற காஸ்ட்லி டேப்லட்களுக்கு மத்தியில் கார்பன் ஸ்மார்ட் டேப்-1 டேப்லட்டின் விலை மிகவும் குறைந்ததாக இருக்கும்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)