தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு ... இந்தியன் ஆயில் நிறுவனம்700 கோடி டாலர் வெளிநாட்டு கடன் இந்தியன் ஆயில் நிறுவனம்700 கோடி டாலர் வெளிநாட்டு கடன் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நிசான்: கார் விற்பனை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2012
00:28

புதுடில்லி:சென்னை ஒரகடத்தில் தொழிற்சாலையை கொண்டு செயல்பட்டு வரும் நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை, சென்ற ஜூன் மாதத்தில், இருமடங்கு உயர்ந்து, 4,617 ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 1,632 ஆக இருந்தது.நிசான் நிறுவனத்தின் மொத்த கார் விற்பனையில், நடுத்தர வகையைச் சேர்ந்த சன்னி மற்றும் மைக்ரா வகை கார்களின் பங்களிப்பு 4,157 ஆக உள்ளது. உள்நாடு தவிர வெளிநாடுகளுக்கும் இதன் கார்கள் ஏற்றுமதியாகின்றன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)