தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு ... நாட்டின் ஏற்றுமதி 5.45 சதவீதம் சரிவு நாட்டின் ஏற்றுமதி 5.45 சதவீதம் சரிவு ...
3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2012
15:13

பீஜிங் : அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் காணப்படும் பொருளாதார மந்தநிலை உலகளவில் இந்தியா, சீனா உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் எதிரொலிக்கிறது. 2012ம் ஆண்டில் ஜூன் மாதம் முடிய சீனா பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவாகும். கடந்த 2009ம் ஆண்டின் முதல் காலாண்டில் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்தது. அதன்பிறகு இப்போது 7.6 சதவீதமாக குறைந்து இருக்கிறது. மேலும் சீனாவில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியும் குறைந்து வருகிறது. உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. பொருளாதார மந்தநிலை காணப்பட்டாலும் நடப்பு 2012-ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் 7.5 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என சீன மதிப்பிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)