வர்த்தகம் » கம்மாடிட்டி
வெங்காயம் ஏற்றுமதி 4.61 லட்சம் டன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 ஜூலை2012
23:49
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி, 4.61 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 4.29 லட்சம் டன் என்றளவில் இருந்தது. ஆக, சென்ற காலாண்டில், கூடுதலாக 32 ஆயிரம் டன் வெங்காயம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசு, வெங்காய ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், இதன் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நீக்கியது. இருப்பினும், வெங்காயம் ஏற்றுமதி எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்கவில்லை. அரபு நாடுகள், வங்கதேசம், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகள், இந்திய வெங்காயத்தை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கின்றன.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 16,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 16,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 16,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 16,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!