நறுமண பொருட்கள் ஏற்றுமதி ரூ.774 கோடியாக வளர்ச்சிநறுமண பொருட்கள் ஏற்றுமதி ரூ.774 கோடியாக வளர்ச்சி ... சர்வதேச நிலவரத்திற்கு மாறாக... இந்தியாவில் அலுமினியம் உற்பத்தி தீவிரம் சர்வதேச நிலவரத்திற்கு மாறாக... இந்தியாவில் அலுமினியம் உற்பத்தி தீவிரம் ...
சில்லரை பணவீக்கம்10.02 சதவீதமாக குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2012
00:11

புதுடில்லி:நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் சில்லரை பணவீக்கம், சென்ற ஜூன் மாதத்தில், 10.02 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது முந்தைய மே மாத இறுதி மதிப்பீட்டில், 10.36 சதவீதமாக இருந்தது.சென்ற ஜூன் மாதத்தில், கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொது பணவீக்கம், 7.25 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில், நாட்டின் பணவீக்கம் 9.51 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற ஜூன் மாதத்தில், கிராமப்புற பணவீக்கம், 9.74 சதவீதம் என்றளவிலும், நகர்புற பணவீக்கம், 10.44 சதவீதம் என்றளவிலும் உள்ளன. இவை, சென்ற மே மாதத்தில் முறையே, 9.57 சதவீதம் மற்றும், 11.52 சதவீதம் என்றளவில் இருந்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)